இன்று தேசிய அறிவியல்

img

இன்று தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்

ஆகஸ்ட் 20ஆம் தேதியை,  சென்ற வருடம் முதல், தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக மக்கள் அறிவியல் இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன.